Redeye Human Rights Organisation வழங்கும் "வெற்றி நிச்சயம்" அரசு & அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி மாணவ மாணவி களுக்கான இலவச நீட் நுழைவுத்தேர்வு பயிற்சி
REDEYE HUMAN RIGHTS ORGANISATION வழங்கும் "வெற்றி நிச்சயம்" அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி மாணவ மாணவி களுக்கான இலவச நுழைவுத்தேர்வு பயிற்சி மையம் அமைப்பதற்கான வார்டு நிர்வாகிகள் நியமன கூட்டம் திருவள்ளூர் காந்திபுரத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மேப்பூர் ஊராட்சி கழக செயலாளர் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக பிரதிநிதி.டாக்டர். எம். இளையான் தலைமை வகித்தார். திரு.கனேஷ்பாபு தகவல் மற்றும் சட்ட முன்ணணி மாநிலத் துணைத்தலைவர் மற்றும் ரெட்ஐ மூத்த நிர்வாகிகள் சென்னை செயலாளர் திரு.வீரசிகாமணி கெளரவ ஆலோசகர் திரு.எழில்வேந்தன்.மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஜெனிதா சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்புற நடத்தினர். ரெட்ஐ அமைப்பின் பொதுச்செயலாளர் ரெட்ஐ கண்மணி வார்டு நிர்வாகிகள் அனைவருக்கும் அமைப்பின் சட்ட விதிகள் படி பொறுப்பு நியமனம் செய்துவைத்து நன்றியுரை நிகழ்த்தினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கி ய கூட்டம் தேசிய கீதத்துடன் இனிதே முடிந்தது.
Comments
Post a Comment